Discover Your Spoken English Personality!

நீங்கள் உங்கள் spoken English திறனை உண்மையாக தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?

இந்த 20 கேள்விகளைக் கொண்ட personality test-ஐ முயற்சி செய்து பாருங்கள். உங்கள் பதில்களுக்கு ஏற்ப, கீழ்கண்ட 5 English personality வகைகளில் நீங்கள் ஒருவர்:

  • 🐣 Beginner Bird – இப்போதுதான் தொடங்குகிறீர்கள்
  • 🐢 Careful Climber – மெதுவாக முன்னேறுகிறீர்கள்
  • 🧱 Grammar Builder – விதிமுறைகளில் நிபுணர்
  • 🚀 Confident Flyer – தைரியமாக பேசுகிறவர்
  • 🧠 Fluent Master – சிறந்த பேச்சாளர்

பதில் எதுவும் சரி–தவறில்லை. உங்கள் உண்மையான நிலையை தெரிந்துகொண்டு, அடுத்து எதை செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்!

 

Results

🐣 The Beginner Bird

Level: Basic (A1–A2)

You’re just starting your journey. You know a few words and can understand slow, simple English. But forming full sentences is still a challenge. That’s okay — every expert was once a beginner!

நீங்கள் இப்போதுதான் உங்கள் இங்கிலீஷ் பயணத்தை தொடங்கிருக்கிறீர்கள். சில வார்த்தைகள் தெரியும். மெதுவாக பேசினால் புரியும். ஆனா முழு வாக்கியங்கள் சொல்ல வேற பயிற்சி தேவை. ஆரம்பம் முக்கியம் — பயப்படாதீங்க!

🐢 The Careful Climber

Level: Pre-Intermediate (A2–B1)

You’re slowly climbing up. You think before speaking and focus on correctness. You understand more than you speak. You just need confidence and real-life practice.

நீங்கள் மெதுவாகவும் கவனமாகவும் பழகுகிறீர்கள். பேசதுக்கு முன்னாடி யோசிப்பீங்க. நிறைய புரியும், ஆனா பேச முடியலை. பயம் இல்லாமல் பேச பழகு — அதுதான் அடுத்த நிலைக்கு வழி.

🧱 The Grammar Builder

Level: Intermediate (B1–B2)

You have a solid understanding of grammar and vocabulary. You speak in sentences and can hold a basic conversation. But you still hesitate in fast or unexpected situations.

நீங்கள் எழுத்து மற்றும் சொற்களைக் கொண்டு நல்ல அடித்தளத்தை கட்டியிருக்கிறீர்கள். வார்த்தைத் தேர்வு சரியாக இருக்கு. ஆனா திடீர்னு யாராவது கேட்பாங்கன்னா குழப்பம் வரும். பயிற்சி தொடருங்க — பேச பேச தைரியம் வரும்.

🚀 The Confident Flyer

Level: Upper-Intermediate (B2–C1)

You speak clearly, confidently, and with minimal mistakes. You’re not afraid of grammar slip-ups and can handle day-to-day conversations easily. You’re almost fluent!

நீங்கள் தைரியமாக, சரியான ஃப்ளோவ்ல பேசறீங்க. சிறு தவறுகள் வந்தாலும், பயமில்லை. வேற யாரோட பேசும் போது தயக்கம் இல்லாமல் பேசலாம். நிச்சயமாக நெருக்கமான நிலை — உங்களை மெச்சிக்கணும்!

🧠 The Fluent Master

Level: Advanced (C1–C2)

You are fluent. You think in English. You can switch between formal and informal tones easily. You understand idioms, jokes, and fast speech. Now it’s time to inspire and teach others!

நீங்கள் இங்கிலீஷ்ல நினைக்கிற நிலைக்கு வந்துவிட்டீங்க. எந்த சூழ்நிலையிலும் பேச முடியும். ஸ்லாங்க், ஜோக், இடிoms எல்லாமே புரியும். இப்போ நீங்க வேற level — பிறர் கற்றுக்க என்னை போல வழிகாட்டுங்க!

QUIZ START

#1. 1. ஒருவர் உங்கள் முன்னால் ஆங்கிலத்தில் பேசினால்…

Previous
Next

#2. உங்கள் பிடித்த English கற்றல் வழி எது?

Previous
Next

#3. ஒரு தவறு செய்தால் என்ன செய்வீர்கள்?

Previous
Next

#4. ஒரு புதிய வார்த்தை பார்த்தால்…

Previous
Next

#5. ஒரு நாள் முழுக்க English பேச வாய்ப்பு இருந்தால்…

Previous
Next

#6. ஒரு video-வில் fast English கேட்டால்…

Previous
Next

#7. Grammar முக்கியமா, பேச பயிற்சி முக்கியமா?

Previous
Next

#8. Spoken English பயிற்சி எதிலிருந்து எடுக்கறீங்க?

Previous
Next

#9. Interview-க்கு நேரில் பேசணும்னா…

Previous
Next

#10. நீங்கள் தினமும் English எழுதுவீர்களா?

Previous
Next

#11. உங்கள் Grammar தவறுகளை எப்படி கவனிப்பீர்கள்?

Previous
Next

#12. உங்களுக்குத் தெரிந்த Idioms எத்தனை?

Previous
Next

#13. நீங்கள் English பேசும்போது Body Language எப்படி இருக்கும்?

Previous
Next

#14. வீட்டிலேயே யாருடன் English பேசுகிறீர்கள்?

Previous
Next

#15. WhatsApp அல்லது Instagram voice notes-ல் English பேசுவீர்களா?

Previous
Next

#16. ஒரு வலைத்தளத்தில் comment எழுதும்போது…

Previous
Next

#17. Spoken English பற்றிய உங்கள் overall feeling?

Previous
Next

#18. ஒரு வார்த்தை தெரியாம போய்டுச்சுனா…

Previous
Next

#19. ஒரு live Zoom call-ல் English பேச சொன்னா…

Previous
Next

#20. Spoken English கற்றுக்கொண்ட பிறகு உங்கள் மாற்றம்?

Previous
Finish

18 Comments

  1. I am interested in learning grammar. I am not speak English fluency. I am beginner to learn your classes.

  2. This is a best class and it ill useful for all who are willing to learn English…I can believe that i ill improve my English level through this class…. Thankq

    1. I want practice english to overcome my fearness in my job interview. I missed so many job opportunities Because of the communication, fluency and sentence making.

Leave a Reply to sakthi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *