Discover Your Spoken English Personality!
நீங்கள் உங்கள் spoken English திறனை உண்மையாக தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?
இந்த 20 கேள்விகளைக் கொண்ட personality test-ஐ முயற்சி செய்து பாருங்கள். உங்கள் பதில்களுக்கு ஏற்ப, கீழ்கண்ட 5 English personality வகைகளில் நீங்கள் ஒருவர்:
- 🐣 Beginner Bird – இப்போதுதான் தொடங்குகிறீர்கள்
- 🐢 Careful Climber – மெதுவாக முன்னேறுகிறீர்கள்
- 🧱 Grammar Builder – விதிமுறைகளில் நிபுணர்
- 🚀 Confident Flyer – தைரியமாக பேசுகிறவர்
- 🧠 Fluent Master – சிறந்த பேச்சாளர்
பதில் எதுவும் சரி–தவறில்லை. உங்கள் உண்மையான நிலையை தெரிந்துகொண்டு, அடுத்து எதை செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்!
Results
Level: Basic (A1–A2)
You’re just starting your journey. You know a few words and can understand slow, simple English. But forming full sentences is still a challenge. That’s okay — every expert was once a beginner!
நீங்கள் இப்போதுதான் உங்கள் இங்கிலீஷ் பயணத்தை தொடங்கிருக்கிறீர்கள். சில வார்த்தைகள் தெரியும். மெதுவாக பேசினால் புரியும். ஆனா முழு வாக்கியங்கள் சொல்ல வேற பயிற்சி தேவை. ஆரம்பம் முக்கியம் — பயப்படாதீங்க!
Level: Pre-Intermediate (A2–B1)
You’re slowly climbing up. You think before speaking and focus on correctness. You understand more than you speak. You just need confidence and real-life practice.
நீங்கள் மெதுவாகவும் கவனமாகவும் பழகுகிறீர்கள். பேசதுக்கு முன்னாடி யோசிப்பீங்க. நிறைய புரியும், ஆனா பேச முடியலை. பயம் இல்லாமல் பேச பழகு — அதுதான் அடுத்த நிலைக்கு வழி.
Level: Intermediate (B1–B2)
You have a solid understanding of grammar and vocabulary. You speak in sentences and can hold a basic conversation. But you still hesitate in fast or unexpected situations.
நீங்கள் எழுத்து மற்றும் சொற்களைக் கொண்டு நல்ல அடித்தளத்தை கட்டியிருக்கிறீர்கள். வார்த்தைத் தேர்வு சரியாக இருக்கு. ஆனா திடீர்னு யாராவது கேட்பாங்கன்னா குழப்பம் வரும். பயிற்சி தொடருங்க — பேச பேச தைரியம் வரும்.
Level: Upper-Intermediate (B2–C1)
You speak clearly, confidently, and with minimal mistakes. You’re not afraid of grammar slip-ups and can handle day-to-day conversations easily. You’re almost fluent!
நீங்கள் தைரியமாக, சரியான ஃப்ளோவ்ல பேசறீங்க. சிறு தவறுகள் வந்தாலும், பயமில்லை. வேற யாரோட பேசும் போது தயக்கம் இல்லாமல் பேசலாம். நிச்சயமாக நெருக்கமான நிலை — உங்களை மெச்சிக்கணும்!
Level: Advanced (C1–C2)
You are fluent. You think in English. You can switch between formal and informal tones easily. You understand idioms, jokes, and fast speech. Now it’s time to inspire and teach others!
நீங்கள் இங்கிலீஷ்ல நினைக்கிற நிலைக்கு வந்துவிட்டீங்க. எந்த சூழ்நிலையிலும் பேச முடியும். ஸ்லாங்க், ஜோக், இடிoms எல்லாமே புரியும். இப்போ நீங்க வேற level — பிறர் கற்றுக்க என்னை போல வழிகாட்டுங்க!
Good
It was help to recognize my English level thank you
Ganga app nice and free coaching
good
I am realise the English knowledge and level
Good for everything
அண்ணா எனக்கு சீக்கிரம் english சொல்லி குடுங்க pls
Very good work
I am interested in learning grammar. I am not speak English fluency. I am beginner to learn your classes.
This is a best class and it ill useful for all who are willing to learn English…I can believe that i ill improve my English level through this class…. Thankq
Good
I want to learn
I want to learn English fluently
I want practice english to overcome my fearness in my job interview. I missed so many job opportunities Because of the communication, fluency and sentence making.
Good
I want to learn
I want to speak fluently in English pls
I want to learn more