Learn Spoken English Easily – Tips, Tricks & Activities
Spoken English கற்றுக்கொள்ள வேண்டுமா?நீங்க beginner-ஆ இருந்தாலும், intermediate-ஆ இருந்தாலும், இந்த blog உங்களுக்கு 100% help ஆகும். இதுல நம்ம பாக்க போறது:✅ Easy Tips✅ Practical Tricks✅ Daily Activities✅ English + Tamil explanations 🎯 Tip 1: Speak a Little Every Day – தினமும் கொஞ்சம் பேசுங்க 🗣 “Practice makes perfect.”நீங்க English-ல பேசக்கூடாது அப்படின்னு ஒரு rule இருக்காதுங்க. பேசும்போது grammar perfect ஆக இல்லாதிருந்தாலும்,…