Discover Your Spoken English Personality!
நீங்கள் உங்கள் spoken English திறனை உண்மையாக தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? இந்த 20 கேள்விகளைக் கொண்ட personality test-ஐ முயற்சி செய்து பாருங்கள். உங்கள் பதில்களுக்கு ஏற்ப, கீழ்கண்ட 5 English personality வகைகளில் நீங்கள் ஒருவர்: பதில் எதுவும் சரி–தவறில்லை. உங்கள் உண்மையான நிலையை தெரிந்துகொண்டு, அடுத்து எதை செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்!